• Sun. Oct 12th, 2025

மரக்கறிக்குள் போதைப்பொருள் விற்றவர் கைது

Byadmin

Jun 21, 2025

மரக்கறிவிற்பனைஎன்றபோர்வையில்போதைப்பொருட்களைசூட்சுமமாகவிற்பனைசெய்தகுற்றச்சாட்டின்அடிப்படையில்கைதானசந்தேகநபர்தொடர்பில்நிந்தவூர்பொலிஸார்விசாரணைகளைமுன்னெடுத்துள்ளனர்.

அம்பாறைமாவட்டம்அக்கரைப்பற்றுகல்முனைபிரதானவீதியில்நிந்தவூர்பொலிஸ்பிரிவிற்குட்பட்டதற்காலிகமரக்கறிவிற்பனைநிலையம்என்றபோர்வையில்சூட்சுமமாகபோதைப்பொருள்விற்பனைசெய்யப்படுவதாகபொலிஸ்புலனாய்வுபிரிவினருக்குகிடைக்கப்பெற்றதகவலின்அடிப்படையில்புதன்கிழமை (18) அன்றுவிசேடசோதனைநடவடிக்கைஅப்பகுதியில்முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *