நாட்டிற்கு பௌத்த மதத்தி பாதிப்பு ஏற்படும் வகையிலானஅரசியலமைப்புக்கு கையெப்பமிட வேண்டிய நிலமைஏற்பட்டால் தன்னை தானே துப்பாக்கியால்
சுட்டுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூர்யகுறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளஅவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் மிக அவதானமாகசெயற்படுமாறு மதத் தலைவர்கள் தன்னை தொடர்ச்சியாகதொடர்ப்பு கொண்டு நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலானஅரசியலமைப்புக்கு கையெப்பமிட வேண்டாம் எனகோரிவருவதாகவும் அப்படி ஒரு சந்தர்பம் ஏற்பட்டால் தான்தன்னை தானே சுட்டுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.