முட்டை விலை குறைந்துள்ளது. ஒரு வெள்ளை முட்டை ரூ. 28 க்கும், சிவப்பு முட்டை ரூ. 30 க்கும் விற்கப்படுகிறது.
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.