நாட்டின் பல்வேறு பிரதேச செயலகங்களில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மேலும் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளரால் இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.