• Tue. Nov 4th, 2025

இந்தியக் குழாமிலிருந்து விடுவிக்கப்பட்ட குல்தீப்

Byadmin

Nov 4, 2025

அவுஸ்திரேலியாவிலுள்ள இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள குல்தீப் யாதவ் இந்தியா திரும்பி தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகவுள்ளார்.

தென்னாபிரிக்க ஏ அணிக்கெதிராக வியாழக்கிழமை (06) ஆரம்பமாகும் இந்திய அணிக்கான குழாமில் குல்தீப் தற்போது உள்ளடக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *