இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஜனவரி முதல் ஒக்டோபர் மாதம் வரை 14,433.82 மில்லியன் அமெரிக்க டொலரை மொத்த வருமானமாக பதிவு செய்துள்ளது,
ஏற்றுமதி துறையில் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 14 பில்லியன் டொலர் வருமானத்தை தாண்டியது இதுவே முதல் தடவை என ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.