• Sat. Apr 4th, 2026

இலங்கைக் குழாமில் துஷார, கமிந்து இல்லை

Byadmin

Jan 29, 2026

இங்கிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமில் நுவான் துஷார, கமிந்து மென்டிஸ், துஷான் ஹேமந்த ஆகியோர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இக்குழாமில் பவன் ரத்னாயக்க இடம்பெற்றுள்ளார்.

குழாம்: தசுன் ஷானக (அணித்தலைவர்), பதும் நிஸங்க, கமில் மிஷார, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, ஜனித் லியனகே, பவன் ரத்னாயக்க, டுனித் வெல்லலாகே, வனிது ஹசரங்க, மகேஷ் தீக்‌ஷன, துஷ்மந்த சமீர, பிரமோத் மதுஷன், மதீஷ பத்திரண, எஷான் மலிங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *