• Sun. Oct 12th, 2025

பிணை முறி மோசடி – பிரதமருக்கும் அழைப்பு…

Byadmin

Nov 17, 2017

பிணை முறி மோசடி – பிரதமருக்கும் அழைப்பு…

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 20ம் திகதி ஆணைக்குழுவுக்கு வருமாறு ரணிலுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *