ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று(22) மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் இதன் போது அதிக கவனம் செலுத்தப்படும் என கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.