வர்த்தமானி அறிவித்தலுக்கு தற்காலிக தடை. நீதிமன்றம் உத்தரவு
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு தற்காலிக தடை விதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறத்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 4ம் திகதி வரை இந்தத் தடை அமுலில் இருக்கும். இதன் காரணமாக எதிர்வரும் ஜனவரியில் இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்படுத்தப் படும் என எதிர்பார்க்கபடுகிறது.