2015ம் ஆண்டு மக்களின் ஆதரவைப் பெற்று நாட்டின் ஆட்சியைக்கைப்பற்றியது போல் 2018ல் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபொற்றுகிராம்க்களின் ஆட்சியை கைப்பற்றுவோம் என என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க சூளுரைத்துள்ளார்.
நாவலபிட்டியில் இடம்பெற்ற கட்சிக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயேமேற்கண்டவாறு தெரிவித்த அவர்,
2015ல் ஜனவரியிலும் செப்டம்பரிலும் மக்கள் ஆதரவுடன் ஆட்சியைக்கைப்பற்றியது போன்று உள்ளூராட்சித் தேர்தலையும் வென்று அரசு இன்னும்பலமானதாக மாறும் என மேலும் தெரிவித்துள்ளார்.
2014 இல் தோல்வியடைய செய்ய முடியாது என எல்லோராலும் கூறப்பட்டமஹிந்தவை தோற்கடிக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்ட்ட்டார்