(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்! விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்…!!
அல்லாஹ்வின் தூதர் “ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம்” அவர்கள் பயணத்தில் நோன்பு நோற்றும் இருக்கிறார்கள், விட்டும் இருக்கிறார்கள்.
அறிவிப்பவர்:-இப்னு அப்பாஸ் “ரலியல்லாஹு அன்ஹு” அவர்கள்,
ஹதிஸ் எண்:- 2044.
நூல்:- ஷஹீஹ்முஸ்லிம் .