சுவர்கத்தின் சுருக்கமான பயணம் – முழுமையாக படியுங்கள்!
1. தாருல் ஜலால் ஒளியாலும்
2. தாருல் ஸலாம் செம்மனியாலும்
3. தாருல் கரார் பவளத்தாலும்
4. ஜன்னத்துல் அத்ன் மரகதத்தாலும்
5. ஜன்னத்துல் மஃவா பொன்னாலும்
6. ஜன்னத்துல் குல்து வெள்ளியாலும்
7. ஜன்னத்துல் ஃபிரதவ்ஸ் முத்தாலும்
8. ஜன்னத்துன் நயீம் வைடூரியத்தாலும் படைக்கப்பட்டுள்ளன
ஆதாரம் : திர்மதி