• Sat. Oct 11th, 2025

“நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டமைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை” – அமைச்சர் பைசர்

Byadmin

Nov 27, 2017
“நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டமைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை” – அமைச்சர் பைசர்
உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டமைக்கும் தமக்கும் தொடர்பு இல்லையென அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
பாதீடு தொடர்பான -27- இன்றைய நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.
இன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு, மகளில் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்கள் தொடர்பான விவாதம் இடம்பெறுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *