• Sat. Oct 11th, 2025

இஸ்ரேல் தலைநகர் ஜரூசலம் என அறிவிக்கவுள்ள டிரம்ப்!

Byadmin

Dec 2, 2017

இஸ்ரேல் தலைநகர் ஜரூசலம் என அறிவிக்கவுள்ள டிரம்ப்!

இஸ்ரேல்  தலைநகர் ஜெருசலேம் என்று ஏற்றுக்கொள்வதாக அமெரிக்கஅதிபர்  அறிவிக்க உள்ளதாக “ இண்டிபெண்டன்” செய்தி வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து அமெரிக்காவின் தூதுவராலயம் ஜெருசலேமில்நிறுவப்படலாம்  என்று இரகசியமாகச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் மத்திய கிழக்குத் தூதுவராலயங்களைப் பாதுகாப்புடன்இருக்கும்படி எச்சரிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *