கொழும்பு மாநகர சபை சுதந்திர கட்சி மேயர் வேற்பாளராக அஸாத் சாலி
எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில்கொழும்பு மாநாகர
சபை மேயர் வேற்பாளராக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்அஸாத் சாலியை ஜனாதிபதி மைதிரி அணி களமிறக்க தீர்மாணித்துள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.
சுதந்திர கட்சி உயர்மட்ட உறுப்பினர்கள் இதற்கு இணக்கம்தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை தனக்கு இது தொடர்பில்உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என அஸாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
எமக்கு கிடைத்த உயர்மட்ட தகவலின் படி கொழும்பு மேயர் வேட்பாளராகஅஸாத் சாலியை நிறுத்த ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளதாகவுன்தெரிவிக்கப்படுகிறது.. mn