(ஆர்.கே.நகரில் சுயேச்சை டிடிவி தினகரன் அமோக வெற்றி!)
ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை
வேட்பாளர்கள் – வாக்குகள்
டிடிவி தினகரன் (சுயேட்சை) – 89,013
மதுசூதனன் (அதிமுக) – 48,306
மருதுகணேஷ் (திமுக) – 24,581
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) – 3,802
மற்றவை – 2,348
கரு. நாகராஜன் (பாஜக) – 1,368