• Sat. Apr 4th, 2026

தேர்தலில் போட்டியிடும் 10 வீதமானோருக்கு அடையாள அட்டை இல்லை

Byadmin

Dec 26, 2017

(தேர்தலில் போட்டியிடும் 10 வீதமானோருக்கு அடையாள அட்டை இல்லை)

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களுள் 10 வீதமானோருக்கு தேசிய அடையாள அட்டை இல்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த வேட்பாளர்கள் அடையாள அட்டைக்குப் பதிலாக கடவுச்சீட்டு மற்றும் ஏ​னைய உறுதிப்படுத்தல் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *