(மணத்தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வர இவ்வளவு பிரச்சனைகளும் தீரும் என தெரியுமா..?)
மணத்தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தொண்டைக் கட்டிக் கொள்ளும் என்ற பிரச்சனை வராது.
செரிமான சக்தியை அதிகப்படுத்தவும் மணத்தக்காளி உதவும்.
உடல் சூட்டைக் குறைக்க மணத்தக்காளி சிறந்த மருந்து.
மணத்தக்காளி கீரை காய்ச்சலுக்குப் பின் ஏற்படும் உடல் வலியைப் போக்கும்.
வாய்ப் புண் உள்ளவர்களுக்கு மிக சிறந்த மருந்து மணத்தக்காளி கீரை