(ஜனாதிபதி நன்றியுடையவராக இருக்க வேண்டும் !)
ஊழலுக்கு எதிராக பேசுவதற்கு ஜனாதிபதிக்கு பலத்தை பெற்றுக்கொடுத்ததுஐக்கிய தேசிய
கட்சி என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
கொழும்பு பொரளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர்இதனை குறிப்பிட்டார்.
மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,
ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவை ஜனாதிபதியாக்க ஐக்கிய தேசிய கட்சிபல தியாகங்களை செய்துள்ளதாக கூறிய அவர் அதற்கு அவர் நன்றிக்கடன்உடையவராக இருக்கவேண்டும் என குறிப்பிட்டார்.