மஹரகம நகரில் இயங்கி வந்த முஸ்லிம் நபர்வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் எரியூட்டப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மஹரகம 115/B, ஹை லேவள் வீதியில் உள்ள ஜஸ்ட் போ யூ என்ற வர்த்தக நிலையமே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளது.