• Sat. Apr 4th, 2026

ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பு

Byadmin

Feb 22, 2018

(ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பு)

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சற்று முன்னர் பாராளுமன்றத்துக்கு சமூகமளித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் பேராசிரியர் விஸ்வா வர்ணபால தொடர்பான இரங்கல் பிரேரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *