(முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரின் மறுபரிசீலனை மனு 2ம் திகதி விசாரணைக்கு)
தமது தனிப்பட்ட தேவையின் பொருட்டு கட்டார் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக அவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவால் முன்வைக்கப்பட்ட மறுபரிசீலனை மனுவினை எதிர்வரும் 02ம் திகதி கருத்தில் கொள்ள இன்று(27) மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.