(மெதமஹனுவர மொத்த வியாபார நிலையத்தில் தீ)
மெதமஹனுவர பகுதியில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான மொத்த வியாபார நிலையம் தீப்பற்றி எரிவதாக அங்கிருந்து கிடைக்கும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மெதமஹனுவர மொத்த வியாபார நிலையத்தில் தீ)