(160 முஸ்லிம் கடைகளுக்கு தீ வைப்பு, 10 பள்ளிவாசல்கள் சேதம், பலகோடி ரூபாய்கள் இழப்பு)
கண்டியில் முஸ்லிம் பிரதேசங்களில் பௌத்தசிங்கள காடையர்கள் மேற்கொண்ட வன்முறையில் இதுவரை 160 முஸ்லிம் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மேலும், முஸ்லிம் பகுதிகளில் உள்ள 10 பள்ளிவாசல்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டு, சில பள்ளிவாசல்களுக்கு தீயும் மூட்டப்பட்டுள்ளது. அத்துடன் பலநூறு கோடி ரூபா பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்களுக்கும’ சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.