(முஸ்லிம் பகுதிகளில் போராட்டத்திற்கும், ஹர்த்தாலுக்கும் அழைப்பு)
கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களை கண்டித்து இன்று செவ்வாய்கிழமை, 06 ஆம் திகதி பல்வேறு முஸ்லிம் பகுதிகளில் போராட்டத்திற்கும், ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.