(குருந்துகொல்ல கட்டுகஸ்தொட்ட தாக்குதல் update)
நேற்று (07.03.2018) காலை குருந்துகொல்ல, 4ஆம் கட்டை, கட்டுகஸ்தொட்ட முஸ்லிம் குடுயிருப்பு பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம்களின் வியாபாரஸ்தலங்களும். பள்ளிவாசலும் தாக்கப்பட்டது. இந்த தாக்குதல்களின் பின் மீண்டும் அதே நாள் இரவு 11 மணியளவில் மீண்டும் 600 இற்கும் மேற்பட்ட இனவாதிகளினால் மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதல்களில், 15 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் வியாபாரஸ்தளங்கள், தக்கியா மற்றும் பள்ளிவாசல் என்பன தாக்கப்பட்டன அங்குள்ள பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.