முஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பின் தலைவர் மௌலவி ஹிப்ளர் தலைமையில் கொழும்பில் இன்று (14.03.2018) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் “ குற்றவாளிகள் கட்டாயம் தட்டிக்கப்பட வேண்டும்இதன் பின்னணியில் இருப்பவர்கள் நிச்சயம் வேண்டும் தட்டிக்கப்பட வேண்டும்,21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். எதிர்வரும் 16.03.2018 ஆம் திகதி ஜூம்மா தொழுகையைத் தொடர்ந்து பம்பலபிட்டி ஜூம்மா பள்ளி வாசலில் இருந்து அமைதியான முறையில் ஐக்கிய நாடுகள் தூதுவராலயத்தில் மகர்ஜர் ஒன்றும் கையளிக்கப்படும், இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்” – என அவர் தெரிவித்தார்.