கண்டி, அக்குரணை அலவத்துகொட பகுதியிலுள்ள மர ஆலை ஒன்றில் இன்று பகல் பாரிய தீ பிடித்துள்ளது!
கண்டி தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.