• Fri. Nov 28th, 2025

இஸ்லாமியத் தாயின், கல்வித் தாகம் (படங்கள்)

Byadmin

Mar 27, 2018

(இஸ்லாமியத் தாயின், கல்வித் தாகம் – படங்கள்)

படத்தில் இருக்கும் சகோதிரியின் பெயர் ஜிஹான் தாப். ஆப்கானை சார்ந்தவர். தனது பல்கலைகழக தேர்வில் பங்குகொள்ள வந்த அவர் தனது பால்குடிமாற குழந்தையோடு வந்தார். அந்த குழந்தையை பராமரித்து கொண்டே, அவர் தேர்வு எழுதும் காட்சியை தான் படம் விளக்குகிறது.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *