அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் காணப்படும் பெரும்பான்மையை ஒழிக்க வேண்டுமென, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இன்றைய தினம் (29) கடுவல நகரசபை நகராதிபதி தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, இதனைத் தெரிவித்தார்.