(க.பொ.த (சா/த) பரீட்சை – தேசிய ரீதியில் 06 முதலிடங்கள்)
2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று அகில இலங்கை ரீதியாக முதலாவது இடத்தை ஆறு மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கசுனி செனவிரத்ன : கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயம்
சமோதி சுபசிங்க : கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயம்
நவோத்யா ரணசிங்க : கண்டி மகளிர் உயர் பாடசாலை
லிமாஷா அமந்நி விமலவீர : கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலை
ரன்தி லக்பிரியா : மாத்தறை சுஜாதா வித்தியாலயம்
கவீஷ பிரீத்திசாத் இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலயம்
இவற்றை தவிர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேலதிக விபரங்களை http://www.doenets.lk இணையத்தில் சுட்டெண் அடிப்படையில் பார்வையிட முடியும் (ad)