(உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டத்தில் மாற்றங்கள் தேவை)
உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டத்தில் மாற்றங்கள் தேவை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று (06) நடைபெறுகின்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.