• Sun. Oct 12th, 2025

16 பேருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – ஐ.தே.மு ஆதரவு

Byadmin

Apr 6, 2018

(16 பேருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – ஐ.தே.மு ஆதரவு)

பிரதமர் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள், 6 பேர் அடங்களாக16 எம்.பிக்களுக்கு எதிராக, சமர்பிக்கப்படவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஒருமித்து ஆதரவு வழங்க தீர்மானம் மேற்கொண்டுள்ளன.
அத்துடன், பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் இவர்கள் ஆதரவு வழங்கவுள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *