(முஜிபுர் ரஹ்மானை பிரதி சபாநாயகராக நியமிக்குமாறு UNP பின்வரிசை MP க்கள் கோரிக்கை)
முஜிபுர் ரஹ்மானை பிரதி சபாநாயகராக நியமிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை பாரளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று காலை பிரதமரிடம் அவர்கள் எழுத்து மூல கோரிக்கை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.