• Sat. Apr 4th, 2026

20வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தனிப்பட்ட பிரேரணையாக சமர்ப்பிக்கப்படும்

Byadmin

Apr 25, 2018

(20வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தனிப்பட்ட பிரேரணையாக சமர்ப்பிக்கப்படும்)

எதிர்வரும் மே மாதம், 20வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தனிப்பட்ட பிரேரணையாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று(25) காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *