(அமைச்சரவை மாற்றத்தில் பிரதி அமைச்சர் அமீரலிக்கு மேலதிக பொறுப்பு)
புதிய அமைச்சரவை மாற்றத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சான எம் எஸ் அமீரலிக்கு மேலதிக பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கிராமிய பொருளாதார பிரதி அமைச்சராக இருந்த அவருக்கு மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தியும் இணைக்கப்பட்டுள்ளது.