(மு கா விற்கு மேலும் ஒரு பிரதி அமைச்சு !!)
புதிய அமைச்சரவை மாற்றத்தில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு மேலதிகமாக ஒரு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அலி சாஹிர் மௌலானா தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரசகரும மொழிகள் பிரதி அமைச்சராக நியமனமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மு காவிற்கு இருந்த அமைச்சுகளுக்கு மேலதிகமாக இந்த பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.