(“மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை” – மைத்திரி )
தான் மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டுள்ளார்.
பி பி சி நேர்காணலின் போது மீண்டும் ஜனாதிபது தேர்தலில் போட்டியிடுவீர்களா என அவரிடம் கேட்கப்பட்ட போது அதற்கு பதில் அளித்த மைத்திரிபால சிரிசேன,
அன்று இருந்த அதே நிலைப்பாட்டில் தான் இருப்பதாக தான் மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும் கூறிய அவர் தன்னிடம் இது விடயமாக மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புபவர்கள் தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.