(ஆட்சியை கவிழ்க்க, இன்னும் ஒரு பௌர்ணமி தினமே உள்ளது – மஹிந்த)
தற்போது உள்ள ஆட்சியை கவிழ்க்க இன்னும் ஒரு பௌர்ணமி தினம் மாத்திரமே உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.