• Sun. Oct 12th, 2025

அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

Byadmin

May 16, 2018

(அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது)

அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அநுருத்த பொல்கம்பொல 8 மில்லியன் பணமோசடி செய்த குற்றத்திற்காக குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *