ஆர்தர் எலிசன்..
மறுத்துவ உலகமே வியக்கும் உயிர் பற்றிய அற்புதத்தை 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது நபி கூறியது எப்படி?
மருத்துவ மாநாடு தந்த அனுபவம், ஆர்தர் எலிசன் அப்துல்லாஹ் எலிசனாக மாறிய வரலாறு…
ஜேர்மன் ஜாக்சன்…
பாப்பிசை உலக ஜாம்பவான் மைக்கால் ஜாக்ஷனின் சகோதரர் ஜெர்மன் ஜாக்சன் இஸ்லாத்தை ஏற்க்க காரணம் என்ன? இஸ்லாம் கூறும் பலதார மனத்தை வெருத்து தன் சகோதரிக்கு மனமாற்றம் உண்டாகும் வகையில் விளக்கமளித்த ஜெர்மன் ஜாக்சன். பிற்காலத்தில் மைக்கால் ஜாக்சனே இஸ்லாத்தை ஏற்க்க காரணமானது எப்படி?
டாக்டர் காரி மில்லர்….
குர்ஆனில் குறை காண முனைந்த டாக்டர் காரி மில்லர் குர்ஆனிய போதகராக மாறியது எப்படி? அரபு நாட்டு பாலை வன அறபியின் கதையாக இருக்குமென நினைத்த குர்ஆன் காரி மில்லருக்கு என்ன அனுபவத்தை கொடுத்தது.
நபியின் கதைகளை தேடியவர், மேறியின் ஒழுக்க வாழ்வு கண்டு ஆச்சரியப்பட்ட தருணம், அபுலஹப் நரகம் நுழைவான் என்பதிலிருந்தே குர்ஆனே உண்மை வேதம் என்பதை தானும் கண்டறிந்து கிருத்தவ உலகத்திற்கும் பாடம் புகட்டிய அற்புத வரலாறு…
ஹோல்ட்புரூக்ஸ்…..
முஸ்லிம்களுக்காகவே ஒரு சிறை, உலகின் முதன்மை வதை முகாம். குவான்டனாமோ சிறையின் கண்காணிப்பாளர் இஸ்லாத்தின் சேவகராக மாறியது எப்படி?
சிறைக் கைதியாக இருந்தாலும் உண்மை முஸ்லிம்களாக அவர்கள் வாழ்ந்த விதத்தை கண்டு வியந்த தருணங்கள்.
ஈமானிய உறுதியே சிறையிலும் உயர்வை தந்தது என்பதை கண்காணிப்பாளருக்கே புரிய வைத்து கைதிகளா முஸ்லிம்கள்.
குவாண்டனாமோவின் கடற்கரை அதன் மனலை வாருவது போல், குர்ஆனும் என் மனதை வாரி ஈர்த்துக் கொண்டது என்று கூறி இஸ்லாத்தை ஏற்ற துடிப்பான நேரம்…
தர்கக் கலை மூலம் குர்ஆனை பொய்ப்பிக்க முனைந்தவரின் தர்க்கக் கலை குர்ஆனுக்கு முன்னால் பொய்த்துப் போன அற்புத வரலாறு….
முழுமையாக பாருங்கள்…. பகிர்ந்து மற்றவர்களையும் பார்க்கத் தூண்டுங்கள்….