(இளைய தலைமுறைக்கு, இவர் ஒரு இன்ஸ்பிரேசன்…!)
Ali al-Awadhi. பஹ்ரைனை சேர்ந்தவர். மக்காவில் கல்வி கற்று வந்தவர். 1941ம் ஆண்டு கஃபாவிற்கு சென்றிருந்த சமயம் பெருவெள்ளம் ஏற்பட்டது. (77 வருடங்களிற்கு முன்) ஹரத்தை சுற்றி 7’அடிக்கும் அதிகமான உயரத்தில் தண்ணீர். அப்போது அவரிற்கு பதின்ம வயது தான்.
“எல்லோரும்” உயரமான இடங்களில் ஏறி உயிர் காத்து கொண்டனர். ஆனால் அவரின் கஃபாவை தவாப் செய்யும் ஆசை மரணத்தையும் மிகைத்து நின்றது. அவர் இலட்சிய தாகத்தில் பயம் தாண்டு போனது. பின்வாங்கவில்லை. நீச்சல் மூலமாகவே கஃபாவை தவாப் செய்து முடித்தார்.
2015-ல் மரணமானார். இன்னாலில்லாஹ். நம் இளைய தலைமுறைக்கு இவர் ஒரு இன்ஸ்பிரேசன்…