கடந்த செவ்வாய் அன்று இந்த சட்டமூலத்திற்கு நெதர்லாந்து செண்ட்டர்களின் அதிகப்படியான ஆதரவு கிடைத்துள்ளது.
ஏற்கனவே ஒஸ்ரியா , பிரான்ஸ் , பெல்ஜியம், பல்கேரியா டென்மார்க் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் முகத்திரை ( புர்கா ) அணிய தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பட்டியலில் ஆறாவது ஐரோப்பிய நாடாக நெதர்லாந்து இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.