உதவுமாறு சவுதி அரேபிய மன்னர் சல்மானிடம் அமெரிக்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில் ஈராண் மற்றும் வெனிசூலா ஆகிய நாடுகளின் எரிபொருள் உற்பத்தி குறைவடைந்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரவதேசத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க சவுதி அரேபிய தங்கள் உற்பத்தியை அதிகரிக்குமாறு சவுதி அரேபிய மன்னரிடம் அமெரிக்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.