• Fri. Nov 28th, 2025

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 06ஆம் திகதி ஆரம்பம்…

Byadmin

Jun 26, 2018 ,

(க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 06ஆம் திகதி ஆரம்பம்…)

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு, 3 மணித்தியால வினாத்தாள்களுக்கு முகங்கொடுப்பதற்கு முன்னர் அதனை வாசித்து தௌிவுபெறுவதற்கு மேலதிகமாக 10 நிமிடங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *