“விதிக்கப்பட்ட கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒத்துவராது” – கட்டார்
அரபு நாடுகளில் ஒன்றான கத்தார், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும், ஷியா பிரிவினர் ஆட்சி செய்யும் ஈரானுடன் கைகோர்த்து இருப்பதாகவும் சவுதி அரேபியா, அமீரகம், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகள் குற்றம் சாட்டின. எனவே கத்தாருடனான தூதரக உறவுகளை கடந்த…