உலமா சபை ஆர்.ஆர்.ரி.சந்திப்பு
உலமா சபை ஆர்.ஆர்.ரி.சந்திப்பு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உயர்மட்ட உறுப்பினர்களுக்கும் ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையிலான குழுவினருக்குமிடையில் கடந்த வியாழக்கிழமை விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக் கலந்துரையாடலில் சமகாலப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் …