ஜிம்பாப்வேவில் ராணுவப் புரட்சி?- அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய ராணுவம்
ஜிம்பாப்வேவில் ராணுவப் புரட்சி?- அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய ராணுவம் ஜிம்பாப்வேவில் அரசியல் நெருக்கடி வளர்ந்துவரும் நிலையில் அந்நாட்டு ராணுவ வீரர்கள், அரசு தொலைக்காட்சி நிறுவனமான இசட்.பி.சியின் தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றியுள்ளனர். தொலைக்காட்சியில் தோன்றிய ராணுவத்தினர்,”குற்றவாளிகளை குறிவைத்து” தாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிக்கையை…