• Fri. Oct 17th, 2025

admin

  • Home
  • இலங்கையின் வான் பரப்பில் தோன்றும் மர்மப் பொருள்! குழப்பத்தில் நாட்டு மக்கள்

இலங்கையின் வான் பரப்பில் தோன்றும் மர்மப் பொருள்! குழப்பத்தில் நாட்டு மக்கள்

இலங்கையின் வான் பரப்பில் தோன்றும் அடையாளம் காணப்படாத வெளிச்சம் தொடர்பில் பலர் குழப்பமடைந்துள்ளனர். X அடையாளத்தை போன்று வானில் தோன்றும் இந்த வெளிச்சத்திற்கு பல்வேறு நபர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இலங்கையின் பல பகுதிகளில் தோன்றியுள்ள இந்த வெளிச்சத்தை ஒன்றுடன்…

சுஹதாக்களுக்கு நாம் செய்யும் கைமாறு – ஹிஸ்புல்லாஹ்

1990ஆம் ஆண்டு காத்தான்குடியில் இரு பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்ட 103 சுஹதாக்களையும் நினைவு கூறும் இந்நாளில், முஸ்லிம் சமூகம் தமது பாதுகாப்பு, இருப்பு மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்பதே…

அட்சோ அமைப்பின் இலவச கருத்தரங்குகள்

அம்பாரை மாவட்ட சமூக சேவை அமைப்பான அட்சோ (ADDSO) நிறுவனத்தினால் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்குகள் அம்பாரை மாவட்டத்தில் பல இடங்களிலும் தொடராக நடத்தப்பட்டு வருகின்றன. வரையறுக்கப்பட்ட அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் அனுசரணையோடு அமைப்பின் தலைவர் ஏ. ஆர்.…

நீதிமன்ற உத்தரவை கிழித்த ஞானசார வெளியில்: வடரக தேரர் 14 நாட்கள் உள்ளே!

வடரக்க விஜித்த தேரருக்கு 14 நாட்கள் விளக்க மறியில் விதிக்கப்பட்டுள்ளது. கோட்டே நீதிவான் இந்த உத்தரவை இன்று நண்பகல் பிறப்பித்தார். போக்கவரத்திற்கு தடை ஏற்படுத்தியமை, உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நுழைந்தமை என இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளன. தற்போது இவர் கொழும்பு…

இலங்கையில் வருகிறது ( e -passport) இலத்திரனியல் கடவுச்சீட்டு…

இலங்கை பிரஜைகளுக்காக இலத்திரனியல் கடவுச்சீட்டு ஒன்றினை அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். அனைத்து…

இன்னும் ஐந்து நிமிடத்தில் கொல்லப்படப் போகும் வடரக்க தேரர்- ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பதற்றம்

‘உன்னை இன்னும் ஐந்து நிமிடத்தில் கொன்று விடுவோம்’ என பொதுபலசேனா அணியினர் வட்டரக விஜித்த தேரருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இச்சம்பவம் இன்று பகல் (01) நடைபெற்றது. இச்சம்பம் தொடர்பில் தெரியவருவதாவது மஹியங்கணை பிரதேசத்தின் சுதந்திரக் கட்சி அமைப்பாளராக…

பாடசாலை 2ம் தவணை விடுமுறை ஆகஸ்ட் 4 ல் ஆரம்பம்…………

பாடசாலை 2 ம் தவணைக்கான  விடுமுறை எதிர்வரும் ஆகஸ்ட் 4ம் திகதி  வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. விடுமுறையின் பின் பாடசாலைகள் செப்டம்பர் 6 ம் திகதி மீளத்திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யும் அரிசி விபரங்களை வெளியிட்ட ரிஷாட்

நாட்டின் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மியன்மாரிலிருந்தும் தாய்லாந்திலிருந்தும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான ஆவணங்கள் இரண்டு நாடுகளுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.…

கபூரிய அரபிக் கல்லூரி, பழைய மாணவர் கூட்டம் – 2017

பிறந்த குழந்தையின் வயிற்றில் குழந்தை – அதிர்ச்சியில் மருத்துவர்கள்

மும்பையில் பிறந்த குழந்தை ஒன்றின் வயிற்றில் மற்றொரு குழந்தை இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர் மருத்துவர்கள். மும்பை தானே பகுதியில் உள்ள மும்ப்ரா பகுதியை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த மாதம் பிலால் என்ற மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.…